Home

Do You Want More Songs and Videos? Search Here...

Nature Pictures








Wooooooooooowwwwww......

Really Nice to see this.....

My dreams to see this places....


Kavithai - 2


Really Nice Lines


நான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. 

நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. 

என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். 

இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. 

நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. 

இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. 

என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்.
மனசும் மனசும் பேசி கொண்டல் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது


Unakena Irupen - Kadhal


Superb Song... I Like very much...  and also my favorite.....

Mazhai Nindra Pinpum- Song


En Kadhal Sola - My Favorite Song...






This is also one of my favorite song... When i hear this song will remember my love story...

Child Dance

Cute Child are Dancing ya... Woooowww ... Really wonderful....


World's Biggest Part -1

Really i am wondering When i saw those Pictures.... Really Superb....

World's Biggest Indoor Swimming Pool

World Water Park ….. Edmonton , Albert , Canada …………..SIZE….5 Acres





World,s Biggest Office Complex ...... Chicago

Chicago Merchandise Mart….. Illinois , USA




World's Biggest Shopping Mall

South China Mall, Dongguan, China ………892,000 meter-square... Shops on 6 floors 




Kavithai - 1




Really Nice Lines.... one of my friend forward this Kavithai....... I like very much....  



உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட..
என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை
என்னை, ஏனென்றால் உன்னை காதலிக்க
எனக்கு பிடித்திருப்பதால்...!!!!!!

நீ காதல் செய்ய மறுப்பதால் எனக்கும் கூடத்தான்
கவிதை எழுத பிடிக்கவில்லை....
ஆனாலும் தொடர்கிறேன் ஏனென்றால்..
என் கவிதைகள் எல்லாம் உனக்கு பிடிப்பதால்....!!!!

பெரிதாக ஒன்றும் சிந்திப்பதில்லை நான்
எந்தக்கவிதை எழுத தொடங்கும் போதும்...
ஆனால் எழுதி முடித்து பார்க்கையில்
ஒரு சிறப்பான கவிதைக்குரிய சாயலிலே
முடிகிறது என் எல்லாக் கவிதையும்....

எப்படி சிறப்பு பெறாமல் இருக்கும்?? என்
எண்ணம் எல்லாம் வண்ணம் பூசி
உலா வரும் தேவதை நீயாக இருக்கையில்..!!!!

என் கவிதைகளை படித்தவர்களில்
பெரும்பாலோனோர் சொல்கிறார்கள்
என் கவிதைகளில் ஏதோ ஒரு வித
வித்தியாசத்தை உணர்வதாக....!!!!!

அவர்கள் சொல்வதும் உண்மைதான்
இருக்கலாம் இல்லை என்றால் வித்தியாசமான
உன்னை காதலியாய் தேர்வு செய்திருப்பேனா..???

ஒரு வித்தியாசத்திற்கு இன்று நீ ஒரு கவிதை
சொல் எனக்காக பார்க்கலாம்..
என்று நான் சொல்கையில்....
மெல்ல சிணுங்கி மெலிதாய் சிரித்தவாறே..
சொன்னாயே எனக்கும் சேர்த்து நீயே சொல்லிவிடேன்
என்று செல்லமாக கெஞ்சி..!!!

அந்த சிணுங்கலிலும், கெஞ்சலிலும் இருந்து தானடி
ஆரம்பமாகிறது என் அடுத்த கவிதைக்கான முதல்வரி...!!!!!

Funny Video....

I like This video... Just See..


Ovvoru Pookalame - Song


One of my favorite song...... I like very much this song...... Enjoy and don't feel for anything for your life.....


The sound of Rain Music

When i heard this music i really feel rain has come........
I like rain and love also....


Flying Peacock

Its really nice to see for flying peacock.... Really natural... see and Enjoy...